Features Arani Saaral FM
உலகெங்கும்கடல்கடந்து வாழும்எமது மண்ணையும்மனங்களையும் நேசிக்கும் உறவுகளுக்கு ஓர் உறவுப்பாலமாய்எமது சாரல் வானொலி குழுமம் திகழவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.நமதுவானொலியில்இடைவிடாது தித்திக்கும் தமிழ் திரையிசை கீதங்களும்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி திரையிசை பாடல்களின் தொகுப்பு நிகழ்ச்சிகள் மலர்கிறது.நமது சாரல் வானொலியின்ஆரணி சாரல் வானொலியில்காலை 6 மணி முதல்இரவு 10 மணி வரை அவ்வப்போது நேரலை நிகழ்சிகளும்,மணிக்கு ஒருமுறை வரலாற்றில் இன்றும் இடம் பெறுகிறது.பக்திமனம் கமழும்வைகறைச் சாரல்,வாழ்வியல் நெறி உணர்த்தும் வள்ளுவனின் குறள் நெறி,தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல்,வாட்ஸ்அப் உங்கள் குரல் ஓசை,முத்துச்சாரல்,ஹலோ சாரல் உங்கள் விருப்பம்,அந்தி வரும் நேரம்,இரவுக்குத் தாலாட்டு,சிறப்பு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்இனிதே மலர்கிறது.நிகழ்ச்சிகளை செவிமடுங்கள்.
Secure & Private
Your data is protected with industry-leading security protocols.
24/7 Support
Our dedicated support team is always ready to help you.
Personalization
Customize the app to match your preferences and workflow.
See the Arani Saaral FM in Action
Get the App Today
Available for Android 8.0 and above